நேற்று முற்பகல், அமெரிக்கச் சர்வதேச வளர்ச்சி அலுவலகம், சீனாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 8 இலட்சத்து 15 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மீட்புதவிப் பொருட்கள் மீண்டும் வழங்கியது. அவை, சிச்சுவான் மாநிலத்தின் chen du நகரைச் சென்றடைந்துள்ளன. அவை, ஆட்களைத் தேடுவதையும் காப்பாற்றுவதையும் குணமடைவதையும் மேற்கொள்ள வேண்டிய சாதனங்களாகும். 9 பேர் இடம்பெறும் நிபுணர்க்குழு, இந்த சாதனங்களை எப்படி பயன்படுத்துவது பற்றி பயிற்சி அளிப்பர் சீனப் பணியாளர்களுக்கு, இந்த சாதனங்கள் மற்றும் தொடர்புடைய பயிற்சியின் மொத்த செலவு 13 இலட்சம் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது.
|