நான்கு பருவகாலங்களில் பூக்கள் மலர்கின்றன
cri
உங்களுக்கு <நான்கு பருவகாலங்களில் பூக்கள் மலர்கின்றன> என்னும் பாடலைக் கேட்போம். வசந்த காலம், கோடைக் காலம், இலையுதிர்காலம், குளிர் காலம் ஆகிய நான்கு பருவகாலங்களுக்கும் தனிச்சிறப்புடைய பூக்கள் உண்டு. வேறுபாட்ட பூக்களால் அலங்கரிக்கப்படும் இப்பருவகாலங்களின் காட்சிகளை, இப்பாடல் பாராட்டி வர்ணிக்கிறது. கேட்டு ரசியுங்கள்.
|
|