• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-23 18:22:46    
ஷாங்காயில் பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம்

cri

பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் இன்று ஷாங்காய் மாநகரில் துவங்கியது. ஷாங்காயில் இது 2 நாட்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இரங்கல்

இன்றைய தீபத் தொடரோட்டத்தில், இதில் கலந்து கொண்ட அனைவரும் வென் சுவான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு 1 நிமிட நேரம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
1992ம் ஆண்டு பார்சலோனா ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் மகளிருக்கான 100 மீட்டர் சுதந்திர பாணி நீச்சல் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற zhuang yong அம்மையார் இன்று தீபம் ஏந்திய முதல் நபராவார்.