• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-24 19:57:38    
வென்சுவான் நிலநடுக்கத்தில் உயிரிழப்பு

cri

மே 24ம் நாள் நண்பகல் 12 மணி வரை, சிச்சுவான் வென்சுவான் நிலநடுக்கத்தில் 60 ஆயிரத்து 560 பேர் உயிரிழந்தனர். 26 ஆயிரத்து 221 பேர் காணாமல் போயினர் என்று சீனப் பொதுத் துறை அமைச்சகம் அறிவித்தது.

சீன அரசவையின் செய்தி துறை பணியகம், சீன அரசவையின் நிலநடுக்க பேரிடர் நீக்க தலைமையகத்திடமிருந்து அதிகாரம் பெற்று, அடுத்த தகவல்களை வெளியிட்டது.

மே 24ம் நாள் நண்பகல் 12 மணி வரை, சீனா பெற்றுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்கொடைத்தொகை மற்றும் பொருட்களின் மதிப்பு, 2610 கோடி யுவானைத் தாண்டியுள்ளது.

மே 24ம் நாள் பிற்பகல் 2 மணி வரை, பல்வேறு நிலை அரசாங்கங்கள் மொத்தம் 1510 கோடி யுவானை மீட்புதவித் தொகையாக ஒதுக்கீடு செய்துள்ளன.