வென் ச்சுவன் நிலநடுக்கத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பௌ சேன் இருப்புப் பாதையின் 109வது சுரங்கப் பாதை, செப்பனிடுதல் மூலம், இன்று முற்பகல் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. பௌ சேன் இருப்புப் பாதையின் போக்குவரத்து மீட்கப்பட்டது.
109வது சுரங்கப் பாதை மற்றும் பௌ சேன் இருப்புப் பாதையின் போக்குவரத்து மீட்பு, பேரிடர் நீக்க மீட்புதவிப் பணி, புனரமைப்பு ஆகிவற்றுக்கு முக்கியதுவம் வாய்ந்தது என்று சீனத் துணை தலைமை அமைச்சர் சாங் தே ச்சியங் சுரங்க பாதையை பார்வையிட்ட போது தெரிவித்தார்.
|