சிச்சுவான் வென்சுவான் கடும் நிலநடுக்கம் நிகழ்ந்த பின் இதுவரை, வெளிநாட்டவர், ஹாங்காங் மற்றும் மகெள உடன்பிறப்புகள் ஏவரும், உயிரிழவில்லை என்று சிச்சுவான் மாநிலத்தின் வெளிநாட்டு விவகார அலுவலகம் அறிவித்தது.
புள்ளிவிபரங்களின் படி, மே 23ம் நாள் முற்பகல் 10 மணி வரை, பேரிடர் நீக்க மீட்புதவி தலைமையகத்தின் ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்பு, மீட்புதவி அணியின் மீட்பு ஆகியவற்றின் மூலம், அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட 21 நாடுகளின் குடிமக்கள் மற்றும் ஹாங்காங் மகெள உடன்பிறப்புகள் ஆக, மொத்தம் 454 பேர், காப்பாற்றப்பட்டு, பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றியுள்ளனர்.
|