பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யும் வகையில், அபாயமான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டத்தை சீன அரசு குறைக்கும் என்று சீன நீர் சேமிப்பு அமைச்சகத்தின் துணை தலைவர் ஏ சிங் பிங் இன்று பெய்ஜிங்கில் தெரிவி்த்தார்.
தற்போது, பாதிக்கப்பட்ட நீர்த்தேக்கங்களில், 70இல் நீர் இல்லை. 800க்கு மேலான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைக்கப்படுள்ளன என்று அவர் தெரிவித்தார். ஜூலை திங்களுக்கு முன், அபாயமான நிலையிலுள்ள நீர்த்தேக்கங்களை வலுப்படுத்தும். அடிப்படையில் அபாயங்களை நீக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
|