• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-27 09:59:16    
கடுமையான நிலநடுக்கம்

cri
சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் தலைவர் வூ பாங்கோ, இன்று முற்பகல் ஹெலிகாப்டரின் மூலம், வென் சுவான் மாவட்டத்தின் ying xiu வட்டத்துக்குச் சென்று, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நிலைமையைப் பார்வையிட்டார்.அப்பிரதேசத்தின் மக்களையும் பணியாளர்களையும் சந்தித்து ஆறுதல் கூறவும், மீட்புதவிப் பணியாளர்களைச் சந்தித்து, பேரிடர் நீக்கப் பணிக்கு வழிகாட்டவும் வூ பாங்கோ நேற்று, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிச்சுவானைச் சென்றடைந்தார்.ஹெலிகாப்டரின் மூலம், வூ பாங்கோ , Cheng du சென்றடைந்த பிறகு, cheng du இராணுவ பொது மருத்துவ மனைக்குச் சென்று, நிலநடுக்கத்தில் காயமுற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறியதோடு மருத்துவர்களையும் செவிலியர்களையும் சந்தித்தார்.