• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-27 11:56:38    
ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம்

cri

இன்று, சீனாவின் கிழக்குப்பகுதியிலுள்ள nan jing நகரில் 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம், வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது.
nan jing நகர் jiang su மாநிலத்தில் நடைபெறும் தீபத் தொடரோட்டம், இறுதி நிலைத்தமாகும். காலை 8:12 மணிக்கு, தீபத் தொடரோட்ட விழா, nan jing ஒலிம்பிக் விளையாட்டு மையத்தில் துவங்கியது. தொடரோட்டத்தின் மொத்த நீளம், 12.9 கிலோ மீட்டராகும். 208 தீபமேந்தும் நபர்கள் இதில் கலந்து கொண்டனர்.
தீபத் தொடரோட்டம் துவங்கும் முன்பு, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட மக்கள், வென் சுவான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்தனர்.