வெளிநாடு வாழ் சீனர்கள், சீன முதலீட்டு நிறுவனங்கள், வெளிநாடுகளில் படிக்கின்ற சீன மாணவர்கள் ஆகியோர், சிச்சுவான் நிலநடுக்கம் குறித்து கவனம் செலுத்தி வருகின்றனர். உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தியதோடு, ஆக்கப்பூர்வமாக நன்கொடை வழங்கி, தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
25, 26ம் இரு நாட்களில், கம்போடியா, சைப்ரஸ், Malta, Estonia, பிரான்ஸ், செக் குடியரசு முதலிய நாடுகளிலான சீனர்களும் சீன மாணவர் அமைப்புகளும், அரங்கேற்றங்களை நடத்தி, உதவித் தொகையைத் திரட்டினர்.
|