• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-28 14:13:45    
ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம்

cri

இன்று சீனாவின் தென்கிழக்குப் பகுதியின் an hui மாநிலத்தின் he fei நகரில் பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

காலை சுமார் 8:00 மணிக்கு, he fei நகரத்தில் பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட தொடக்க விழா, an hui மாநிலத்தின் சர்வதேசக் கண்காட்சி மையத்தில் நடைபெற்றது. அதற்கு முன்பு, எல்லா மக்களும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி, சி ச்சுவான் வென் சுவான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்தனர்.

இன்றைய தொடரோட்டத்தின் மொத்த நீளம், 10.8 கிலோ மீட்டராகும். 222 தீபமேந்தும் நபர்கள் அதில் கலந்து கொண்டனர்.நாளை, an hui மாநிலத்தின் huai nan நகரிலும் wu hu நகரிலும் பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் நடைபெறும்.