• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-28 17:04:12    
ஐ.நா.வின் அதிகாரி ஒருவரின் கருத்து

cri

வென் ச்சுவன் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உரிய மாற்று ஏற்பாடுகள் மற்றும் புனரமைப்புக்கு நீண்ட காலமாக ஆதரவு அளிக்க ஐ.நா. ஆயத்தம் செய்துள்ளது என்று சீனாவிலுள்ள ஐ.நா. தொகுதி ஒருங்கிணைப்பு பிரதிநிதி மாலிக் நேற்று பெய்ஜிங்கில் தெரிவித்தார்.

ஐ.நா. வழங்கிய பெருமளவிலான கூடாரங்கள், போர்வைகள், சுகாதாரப் பொருட்கள், உணவு ஆகியவை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு கொண்டுச்செல்லப்பட்டன.

ஐ.நா.வின் குழந்தைகள் அமைப்பு, 100 டன் மீட்புதவிப் பொருட்களை அளித்தது.

ஐ.நா. மக்கள் அமைப்பு, பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு குளிர் சாதனப் பெட்டிகளை அளித்தது. ஐ.நா. வளர்ச்சி திட்டம் ஆணையம் அளித்த 2வது தொகுதி 60 ஆயிரத்துக்கு மேலான போர்வைகள் இன்று சந்து நகருக்கு அனுப்பப்பட்டன.

உலக சுகாதார அமைப்பு, சீன சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து, தொழில் நுட்ப ஆதரவு அளித்தது.