• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-28 18:40:51    
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் போக்குவரத்து

cri

சி ச்சுவன் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் கிராமங்களிலும் குறைந்தது ஒரு நெடுஞ்சாலை இருக்கின்றது. பல பாதிக்கப்பட்ட கிராமங்களின் குடிநீர் பிரச்சினை பூர்வாங்கரீதியில் தீர்க்கப்பட்டுள்ளது.

சீன தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் துணைத் தலைவர் மூ குங் இன்று பெய்ஜிங்கில் இதை தெரிவித்தார். நிலநடுக்கம் நிகழ்ந்தவுடன், சீன அரசின் தொடர்புடைய வாரியங்கள் எல்லா வழிகளிலும் பாதிக்கப்பட்ட சாலைகளையும், எரியாற்றல், தொலைதொடர்ப்பு, நீர் வினியோகம் ஆகிய அடிப்படை வசதிகளையும் செப்பனிட்டு, நிலநடுக்கத்தால் உடைந்த ஏரிகளை பரிசோதனை செய்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

நிலநடுக்கத்தால் 16 உயர் வேக நெடுஞ்சாலைகள் பாதிக்கப்பட்டன. தற்போது இந்நெடுஞ்சாலைகள் மீட்கப்பட்டுள்ளன.