|
சீனாவுக்கான சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான உதவி
cri
|
ஈராக் வெளியுறவு அமைச்சர் ஸப்பாலி சீனாவுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். பேரு நாடாளு மன்றம் கூட்டம் கூட்டி மீண்டும் சீன அரசு மற்றும் மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தது. வியட்நாம் அரசு சீன அரசுக்கு 2 லட்சம் அமெரிக்க டாலர் ரொக்க பணத்தையும் 150 கூடாரங்கள், பத்தாயிரம் புட்டி பால் மாவு ஆகியவற்றை உதவியாக வங்கியது. பிலிப்பைன் அரசு சீனாவுக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள உதவியை வழங்க தீர்மானித்துள்ளது. லக்சம்போர் அரசு மீண்டும் சீனாவுக்கு 50 ஆயிரம் யூரோ மற்றும் 2150 கூடாரங்களை உதவி செய்துள்ளது.
|
|