• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-30 10:51:47    
ஆன் ஹுய் மாநிலத்திலான ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம்

cri

இன்று, பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம், தெற்கிழக்குச் சீனாவின் ஆன் ஹுய் மாநிலத்தின் ச்சி சி மாவட்டம் மற்றும் ஹுவாங் ஷான் நகரில் நடைபெறும். அதற்குப் பின், ஆன் ஹுய் மாநிலத்திலான ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நடவடிக்கை நிறைவடையும்.

இன்று காலை 9 மணிக்கு, பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம், ச்சி சி மாவட்டத்தின் சியாங் யூன் சதுக்கத்தில் துவங்கியது. சீனாவின் ஸ்னூகர் பிளியட்ஸ் விளையாட்டு வீரர் திங் ச்சூன் உள்ளிட்ட 80 தீபம் ஏந்தும் நபர்கள் இதில் கலந்து கொண்டனர். இது, ஒரு மணி நேரம் நீடித்தது. பின்னர், ஒலிம்பிக் தீபம், ஆன் ஹுய் மாநிலத்தின் கடைசி நகர் ஹுவாங் ஷான் நகரை எட்டும்.

ஹுவான் ஷான் நகரில் ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நடவடிக்கை, இன்று பிற்பகல் 2 மணி அளிவில் துவங்கும். இது, மூன்று மணி நேரம் நீடிக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.