சீனாவின் லோபா இனம், முக்கியமாக லோபா தென்கிழக்கு பகுதியின் luoyu பிரதேசத்தில் வாழ்கின்றனர். இவ்வினத்தின் மக்கள் தொகை, 2300 மட்டும். இது, சீனாவின் மிக குறைவான மக்கள் தொகை வாய்ந்த இனமாகும்.

luoba, லோபா மக்கள் அவர்களுக்கு வழங்கிய பெயராகும். தெற்கு பகுதியினர் என்று பொருட்படுகிறது. வெவ்வெறு பிரதேசங்களில் வாழ்கின்ற லோபா இன மக்களுக்கு வேறுபட்ட பெயர் உண்டு. லோபா இனத்துக்கு, சொந்த மொழி உண்டு. எழுத்துக்கள் இல்லை. லோபா எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றனர். வாய் மூலம் பண்பாட்டு பரம்பரையை நிலைநிறுத்தினர். jiajin பாடல், தேசிய இன வரலாற்றை கூறும் மிக பழைய பாடலாகும். போலா பிரதேசத்தில் பரந்தலவில் பரவிகிறது. வர்கள், தொடக்கத்தில் yaluzangbu ஆற்றுப்பள்ளதாக்கில் வளரத் தொடங்கிய வேளாண்மை பழங்குடியாகும். 1965ம் ஆண்டு லோபா தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்டது.

லோபா இன மக்கள் சொந்த மொழியையும் எழுத்துகளையும் கொண்டுள்ளனர். லோபா மொழி, சீன-லோபா மொழிக் குடும்பத்தின் லோபா-மியான்மார் கிளையைச் சேர்கிறது. இது, Weizang, kangfang, anduo என்ற 3 வட்டார மொழிகளாக பிரிக்கப்படுகிறது.
ஹ டா வழங்குவது, லோபா மக்கள் விருந்தினருக்கு மிக அதிகமான மதிப்பு அளிக்கின்ற பண்பான நடத்தையாகும். ஹ டா என்பதற்கு லோபா மொழியில் தலைக்குட்டை என்பது பொருள்.
லோபா மக்கள் புத்த மதத்தில் நம்பிக்கைக் கொண்டவர்கள். புத்த மதத்தில் சில உள்ளூர் நம்பிக்கைகளையும் சடங்குகளையும் சேர்த்து, லோபா இனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த புத்தமதம் உருவாகியுள்ளது.

கால்நடை வளர்ப்பு மற்றும் வேளாண்மை, லோபா பிரதேசப் பொருளாதாரத்தின் முக்கிய பணிகளாகும்.
முன்பு லோபா மக்கள் சாப்பிட்ட காய்கறி வகைகள் மிக குறைவு. ஆட்டு மாட்டு இறைச்சிகள் அதிகமாக சாப்பிடுகின்றனர். Su you cha என்னும் ஒரு வகை பட்டார் தேனீர் மிக அத்தியாவசியமானதாக அனைவரும் கருதுவதோடு, பாலையும் அருந்துகின்றனர். அவர்கள் பொதுவாக சிங்கோ பார்லியாலான சிங்கோ மது அருந்த விரும்புகின்றனர்.
|