• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-30 18:25:09    
சி ச்சுவன் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை

cri

இன்று 12 மணி வரை, வென் ச்சுவன் நிலநடுக்கத்தில், 68 ஆயிரத்து 858 பேர் உயிரிழந்தனர். 3 இலட்சத்து 66 ஆயிரம் பேர் காயமுற்றனர். 18 ஆயிரம் 618 பேர் காணாமல் போயினர். ஒரு கோடியே 51 லட்சத்து 40 ஆயிரம் பேர் அவசரமாக குடியமர்க்கப்பட்டுள்ளனர். 4 கோடியே 55 இலட்சத்து 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர்.

29ம் நாளிரவு 12 மணி வரை, 6 ஆயிரத்து 541 பேர் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டனர்.

இன்று நண்பகல் 12 மணி வரை, 88 ஆயிரம் பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றனர். அவர்களில் 58 ஆயிரம் பேர் முழுவதுமாக குணமடைந்து மருத்துவ மனையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று நண்பகல் 12 மணி வரை, பல்வேறு நிலை அரசுகள், பேரிடர் நீக்க மீட்புதவி நிதியாக 2 ஆயிரத்து 240 கோடி யுவானை ஒதுக்கீடு செய்துள்ளன. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பல்வேறு தரப்புகளிலிருந்து 3 ஆயிரத்து 990 ஆயிரம் கோடி யுவான் மதிப்பான உதவி பொருட்களை சீனா பெற்றுள்ளது.