• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-31 18:35:55    
கடுமையாகப் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் சீனத் தலைவர்கள்

cri
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தலைவருமான ஜியா சிங்லின், நேற்று நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட Ying xiu வட்டம், Du jiang yan நகர் முதலியவற்றில் சோதனை பயணம் மேற்கொண்டார்.
Ying xiu வட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து பேசுகையில், தற்காப்பு மீட்புதவி செய்து, இனிய எதிர்கால வாழ்க்கையை உருவாக்கப் பாடுபட வேண்டும் என்று ஜியா சிங்லின் கூறினார். மேலும், Du jiang yan நகரிலுள்ள ஒரு குடியமர்த்தும் இடத்தில், அங்குள்ள குழந்தைகளுக்கு அவர் குழந்தைகள் விழா வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
பிறகு, சென் துங் நகரில் பல்வேறு ஜனநாயக கட்சிகள், தொழில் மற்றும் வணிக சம்மேளனம் ஆகியவை நடத்திய புனரமைப்புக் கூட்டத்துக்கு அவர் தலைமை தாங்கினார்.