• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-31 18:42:10    
குழைந்தைகளுக்கான வாழ்த்துக்கள்

cri
சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் இன்று பிற்பகல் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஷான் சி மாநிலத்தின் Ning qiang மாவட்டத்தில், எளிய கூடாரங்களில் கல்வி பயிலும் மாணவர்களைப் பார்வையிட்டார். அவர்கள் உள்ளிட்ட சீனக் குழந்தைகளுக்கும் குழந்தை பணியாளர்களுக்கும் அவர் குழந்தைகள் விழா வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட நிலைமையை அறிந்து, மீட்புதவிப் பணிக்குத் தலைமை தாங்கும் வகையில், ஹு சிந்தாவ் இன்று முற்பகல் ஷான் சி மாநிலம் சென்றடைந்தார்.