• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-31 18:49:18    
குழந்தைகள் விழா கொண்டாட்டம்

cri
நாளை சர்வதேச குழந்தைகள் விழாவாகும். இதை முன்னிட்டு, பெய்ஜிங் மாநகரின் குழந்தைகள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து குழந்தைகள் சிலரை வரவழைத்தனர்.
இன்று காலை, சி ச்சுவானிலிருந்து வந்த சுமார் 150 மாணவர்கள், தியேன் ஆன் மன் சதுக்கத்தில், தேசிய கொடி ஏற்று விழாவைப் பார்த்தனர். மாணவி சின் யாவ் கூறியதாவது
இங்கே குடும்பத்தினர் போன்ற அன்பை உணர்ந்துள்ளோம். எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை இது உறுதிப்படுத்தியது. இன்னல்களைச் சமாளித்து, சிறந்த சாதனை பெற்று, தாய்நாட்டுக்கும் மக்களுக்கும் பதில் அளிப்போம் என்றார் அவர்.
பின்னர், அவர்கள் தேசிய விளையாட்டு அரங்கு உள்ளிட்ட ஒலிம்பிக் விளையாட்டு அரங்குகளையும், சீன குழந்தை விளையாட்டு மையத்தையும் பார்வையிட்டனர்.