• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-31 19:46:38    
அறிவியல் பூர்வமான முறையில் பேரிடர் நீக்கப் பணியை மேற்கொள்வது

cri

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலான அரசும் தொடர்புடைய வாரியங்களும் நிபுணர்களின் கருத்துகளை முழுமையாக கேட்டறிந்து, புறநிலையான பொதுவிதியை பின்பற்றி, முன்னேறிய அறிவியல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, பேரிடர் நீக்கப் பணியை மேற்கொள்ள வேண்டும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் துணைத் தலைமை அமைச்சரும் பேரிடர் நீக்கப்பணிக்கான தலைமை பகத்தின் துணைத் தலைவருமான Hui Liangyu அண்மையில் இவ்வாறு வலியுறுத்தினார்.

தற்போது, பேரிடர் நீக்கப் பணியின் கடமை மேலும் கடினமாகியுள்ளது. நிலநடுக்கத்தால் உடைந்த ஏரிகளால் நிகழக் கூடிய இடர்ப்பாடுகளை நீக்குவது, இனிமேல் நிகழக்கூடிய பேரழிவின் பாதிப்புகளை தடுப்பது, நிலநடுக்கத்தின் பாதிப்புக்கான மதிப்பீடு, பொது மக்களை குடியமர்த்துவது, உற்பத்தியை மீட்டெடுப்பது, புனரமைப்பு முதலியவை பற்றி, நிபுணர்களின் கருத்துகளை முழுமையாக கேட்டறிந்து, அறிவியல் பூர்வமான முறையில் பேரிடர் நீக்கப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.