• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-01 18:17:39    
வெளிநாட்டுச் செய்தி ஊடகங்களின் பாராட்டுக்கள்

cri
பேரிடர் நீக்கப் பணியில் சீன அரசின் பணி ஆக்கப்பூர்வமானது. இது சீனச் சமூகத்தின் முன்னேற்றத்தைக் காட்டுகின்றது என்று அண்மையில் சில நாடுகளின் செய்தி ஊடகங்கள் கட்டுரைகளை வெளியிட்டு கூறுகின்றன. பேரிடர் நீக்கப் பணியில், சீன அரசு மிக விரைவாகவும் பயனுள்ள முறையிலும், செயல்படுத்தி வருகின்றது. சீனத் தலைமை பீடத்தின் மனித மனித இயல்பு தன்மையையும் ஜனநாயக தன்மையையும் இது வெளிப்படுத்தியுள்ளது என்று DNES எனும் செக் நாளேடு கூறுகின்றது. ஜெர்மனியின் செல்லிட மருத்துவமனயுடன் ஜெர்மன் செஞ்சிலுவை சங்கத்தின் பணியாளர்கள் சீனாவுக்குச் சென்றனர். பேரிடர் நீக்கப் பணியில் சீனாவின் நடவடிக்கைகள் மிகவும் சிறப்பானது என்றும், படை வீரர்கள் மிக விரைவாக மீட்பு நடவடிக்கைக மேற்கொண்டுள்ளனர் என்றும் அவர்கள் கருதுகின்றனர். ஜெர்மனியின் Beiliner Morgen Post எனும் செய்தியேடு இவ்வாறு கூறுகின்றது.