• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-01 18:45:53    
வென்சுவான் நிலநடுக்கத்தில் உயிரிழப்பு

cri

இன்று நண்பகல் 12 மணி வரையான நிலவரப்படி, சிச்சுவான் கடும் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 69ஆயிரத்து 16 ஆக உயர்ந்துள்ளது.

இன்று சீன அரசவையைச் சேர்ந்த பேரிடர் நீக்கத் தலைமையகத்தின் கோரிக்கைக்கு இணங்க, சீன அரசவையின் செய்தி அலுவலகம் இத்தகவலை அறிவித்தது.

இன்று நண்பகல் 12 மணி வரை, 3லட்சத்து 68ஆயிரத்து 545 பேர் காயமுற்றனர். 18ஆயிரத்து 830பேர் காணாமல் போயினர்.மொத்தம் 4கோடியே 55லட்சத்து 50ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டனர்.

தவிரவும், இன்று நண்பகல் 12 மணி வரை, சீனா மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்து சேர்ந்த நன்கொடைத் தொகை 4150 கோடி யுவானுக்கு மேலாகும். பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் பொருட்களின் மொத்தம் மதிப்பு 1150யுவானை தாண்டியுள்ளது.