• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-02 11:13:15    
தற்காப்பு மீட்புதவிப் பணி

cri
சீனாவின் சி ச்சுவான் மாநிலத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள், நீர்பற்றாக்குறையின் காரணமாக, சில நெல் வயல்களில் மற்ற பயிர்களை பயிரிடும் நிலைமையாயிற்று இதைச் சமாளிப்பதற்காக, வேளாண் அமைச்சகம், 20 பெரிய ரக விதைத் தொழில் நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, அப்பிரதேசங்களுக்கு, ஒரு கோடி கிலோகிராம் எடையுள்ள 40 வகை கலப்பின மக்காச்சோள விதைகளையும், 5 இலட்சம் கிலோகிராம் எடையுள்ள சீனக்கோவா, முள்ளங்கி, உள்ளிட்ட காய்கறிகளின் விதைகளையும், அவசரமாக அனுப்பியுள்ளது.

அண்மையில், பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் வேளாண் வாரியங்கள், சாகுபடிக்கு உதவிட 5500 குழுக்களை அனுப்பியது. முழு மாநிலமும், ஜூன் திங்கள் 5ம் நாளுக்கு முன், அறுவடை மற்றும் பயிரிடுவதை விவசாயிகல் நிறைவேற்ற முடியும்.

நீர் சேமிப்பு வாரியங்களின் அவசர பழுதுபார்ப்பின் மூலம், அண்மையில், பல்வேறு பாதிக்கப்பட்ட மாநிலங்களில் 80 விழுக்காடு பரப்பளவுக்கு நீர் பாசனம், மீட்கப்பட்டுள்ளது.