2ம் நாள் மாலை 4 மணி வரை, சிச்சுவான் மாநிலத்தில் 11 இலட்சத்து 40 ஆயிரத்துக்கு மேலான மக்கள் பேரிடர் நீக்கப் பணிக்கான தொண்டர் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு இலட்சத்து 44 ஆயிரம் மக்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச் சென்று தொண்டு புரிந்தனர். 11 இலட்சத்து 10 ஆயிரம் மக்கள் தொண்டு புரிந்தனர் என்று மக்கள் நாளேட்டின் வெளிநாட்டுப் பிரிவு இன்று தெரிவித்தது.
பேரிடர் நீக்கப் பணியில் ஈடுபட மக்கள் அனைவரும் விரும்புகின்றனர் என்று அது கூறியது.பேரிடர் நீக்கப் பணியில் சீனாவின் இளைஞர்கள் தொண்டர்களாக ஈடுபட்டு, இப்பணியின் முக்கிய பகுதியாக மாறியுள்ளனர் என்று பிரிட்டன் the times மே திங்கள் 19ம் வெளியிட்ட விமர்சனக் கட்டுரை தெரிவித்தது.
|