• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-03 09:29:32    
கண்டறிந்து பாதுகாக்குப் பணி

cri
விபத்திற்குள்ளாகி காணாமல் போயுள்ள ஹெலிகப்டரை எல்லா வழிகளிலும் உறுதி யோடிருந்து, கண்டறிய வேண்டும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் மத்தியக் இராணுவக் ஆணையத்தின் துணைத் தலைவருமான guo boxiong நேற்று தெரிவித்தார். மே திங்கள் 31ம் நாள் பிற்பகலில், chen du இராணுவ வட்டாரத்தைச் சேர்ந்த மீட்புதவிப் பணியில் ஈடுப்பட்ட ஹெலிகப்டர் ஒன்று, வென் சுவான் மாவட்டத்தின் ying xiu வட்டத்துக்கு அருகில் விபத்தில் சிக்கியது. ஜூன் திங்கள் 2ம் நாள் இரவு 9 மணி வரை, 10 ஆயிர படையினர்கள் இந்த தேடும் நடவடிக்கையில் பங்கு எடுத்தனர்.நமது படை, நம்பிக்கைச் சுடரைக் கொண்டு, விபத்திற்குள்ளாகிய ஹெலிகப்டரைக் கண்டறிய வேண்டும் என்று chen du இராணுவப் வட்டாரத்தின் பேரிடர் நீக்கக் கூட்டுத் தலைமையகத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.