• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-03 11:20:41    
சீனாவின் மீதான புதிய கருத்துக்கள்

cri
சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் கடும் நிலநடுக்கம் நிகழ்ந்த பிறகு, வெளிநாட்டு உதவி முதலிய பல திறப்பு நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வதை சீனா மேற்கொண்டது. இது, சீனாவை மாற்றது. சீனாவின் மீதான உலக மக்களின் கருத்துக்களை மாற்றது என்று ஜூன் திங்கள் 3ம் நாள், பெய்சிங்கில் மக்கள் நாளேட்டின் வெளிநாட்டுப் பிரிவில், வெளியான கட்டுரை கருத்து தெரிவித்து.பல தொகுதி வெளிநாட்டு மீட்புதவிப் பணியாளர்கள் மற்றும் பொருட்கள் சென்றடைந்ததுடனும் பேரிடர் நீக்க மீட்புதவிப் பணியில் வெளிநாட்டு இராணுவ விமானங்கள் ஒத்துழைத்ததுடனும் 2008ம் ஆண்டின் மே திங்களில், சீனச் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி, உலகின் கவனத்தை ஈர்த்த காலடியாகும் என்று இக்கட்டுரை கூறுகின்றது.