• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-03 19:02:05    
சீனத் தேசிய பொருதாரத்தின் வளர்ச்சி

cri
வென் சுவான் நிலநடுக்கம் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியை ஓரளவில் பாதிப்பது உறுதி. இருந்த போதிலும், சீனத் தேசியப் பொருளாதாரம் நிதானமாகவும் விரைவாகவும் வளரும் அடிப்படை நிலைமையை இது பாதிக்காது. சீனத் தேசிய புள்ளிவிவர ஆணையத்தின் பொறுப்பாளர் ஒருவர் அண்மையில் பெய்ஜிங்கில் இதைச் சுட்டிக்காட்டினார்.
வென் சுவான் நிலநடுக்கம் உள்ளூர் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது. ஆனால், இப்பிரதேசத்தின் பொருளாதார அளவு, முழு நாட்டிலும் உள்ள பொருளாதார அளவில் வகிக்கும் விகிதம் குறைவானது. ஆகையால், இது முழு நாட்டின் பொருளாதார வளர்ச்சிப் போக்கைப் பாதிக்க வாய்ப்பில்லை என்று இப்பொறுப்பாளர் கூறினார்.