• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-04 10:10:19    
லீ சாங்சுனின் கருத்து

cri

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களின் சுய வலிமைக்காக விடா முயற்சி செய்வதென்ற தேசிய எழுச்சி, சீனாவை மனமுருகச் செய்து வருகிறது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களின் எழுச்சி மேலும் பேரூக்கம் பெற்று, உற்பத்தியை மீட்டெடுத்து, சொந்த தாயகத்தை மேலும் நன்றாகக் கட்டியமைக்க வேண்டும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர் லீ சாங்சுன் நேற்று சிச்சுவான் மாநிலத்தின் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பார்வையிட்ட போது விருப்பம் தெரிவித்தார்.

வானொலி மற்றும் தொலைகாட்சியின் வலைப்பின்னல்களை தொடர்புடைய வாரியங்கள் சீரமைக்கும். வெகு குறுகிய காலத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் வானொலி நிகழ்ச்சிகளை கேட்பதற்கும் தொலைகாட்சியை கண்டுகளிப்பதற்கும் உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று அவர் கோரினார்.பேரிடர் நீக்க பணிக்கான பிரச்சாரப் பணியில் இயன்ற அளவில் ஈடுபட வேண்டும். பொது மக்கள் ஒன்றுப்பட்டு, பெரும் முயற்சி செய்து, பேரிடர் பணியில் பன்முக வெற்றி பெறப் பாடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.