• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-04 09:51:44    
தேடுதல் பணி

cri
ஜூன் திங்கள் 3ம் நாளிரவு 10 மணி வரை, சீனச் சிச்சுவான் நிலநடுக்கத்தில் மீட்புதவிப் பணியில் ஈடுப்பட்ட ஹெலிகப்டர் மற்றும் அதில் இருந்த பணியாளர்களும் காணாமல் போயுள்ளனர். அவர்களை முழுமையாகவும் தொடர்ந்தும் தேடி கண்டறிய வேண்டும் என்று ஜூன் திங்கள் 2ம் நாளிரவு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் கட்சி மத்தியக் கமிட்டியின் இராணுவக் கமிஷனின் தலைவருமான ஹுசிந்தாவ் கட்டளையிட்டுள்ளார்.
ஜூன் திங்கள் 3ம் நாள், Chen du இராணுவ ஆணைப்பிரதேசத்தின் பேரிடர் நீக்கக் கூட்டுத் தலைமையகம், தேடுதல் பணியை வலுப்படுத்தியது.
இப்போது, தேடுதல் பணி, இன்னல் மிகுந்ததாக இருக்கின்றது. ஆனாலும், அப்பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம். இத்தேடுதல் பணியிலான விளைவுகள் உடனடியாக வெளியிடப்படும் என்று Chen du இராணுவ ஆணைப் பிரதேசத்தின் பேரிடர் நீக்கக் கூட்டுத் தலைமையகத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.