• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-04 15:10:12    
தமிழ் மூலம் சீனம் பாடம் 132

cri
வாணி – வணக்கம், நேயர்களே. தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியில் மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இன்று வாணி, க்ளீட்டஸ் இருவரும் சீனத்திலும் தமிழிலும் தங்கருடன் உரையாடுகின்றோம்.

க்ளீட்டஸ் – Peng you men, ni men hao.

வாணி – கடந்த வகுப்பில் உரையாடல் மூலம் தொலைபேசி செய்தல் பற்றி கற்றுக்கொண்டோம். இன்று முதலில் இவற்றை மீளாய்வு செய்கின்றோம்.

你过十分钟后再打。Ni guo shi fen zhong hou zai da. பத்து நிமிடத்துக்குப் பின் நீங்கள் மீண்டும் தொலைபேசி செய்யுங்கள். 十分钟, shi fen zhong, பத்து நிமிடங்கள். 过十分钟后, guo shi fen zhong hou, பத்து நிமிடத்துக்குப் பிறகு. 再打, zai da. மீண்டும் தொலைபேசி செய்தல். இங்கே, da என்பது da dian hua என்பதன் சுருக்கமாகும். 你过十分钟后再打。Ni guo shi fen zhong hou zai da. பத்து நிமிடத்துக்குப் பின் நீங்கள் மீண்டும் தொலைபேசி செய்யுங்கள்.

க்ளீட்டஸ் -- 你过十分钟后再打。Ni guo shi fen zhong hou zai da. பத்து நிமிடத்துக்குப் பின் நீங்கள் மீண்டும் தொலைபேசி செய்யுங்கள்.

வாணி—அடுத்து, உரையாடல். 喂, 你找谁?Wei, ni zhao shui? ஹலோ, நீங்கள் யாருடன் பேச வேண்டும்?谁,யார். 喂, 你找谁?Wei, ni zhao shui? ஹலோ, நீங்கள் யாருடன் பேச வேண்டும்?

க்ளீட்டஸ் --喂, 你找谁?Wei, ni zhao shui? ஹலோ, நீங்கள் யாருடன் பேச வேண்டும்?

வாணி – 我找陈医生。Wo zhao chen yi sheng. நான் மருத்துவர் சென்னுடன் பேச விரும்புகின்றேன்.

க்ளீட்டஸ் --我找陈医生。Wo zhao chen yi sheng. நான் மருத்துவர் சென்னுடன் பேச விரும்புகின்றேன்.

வாணி – 他下班了。ta xia ban le. 下班, xia ban, வேலை முடித்து விட்டு செல்வது. 他下班了。ta xia ban le. அவர் வேலை முடித்து விட்டு சென்றுவிட்டார்.

க்ளீட்டஸ் --他下班了。ta xia ban le. அவர் வேலை முடித்து விட்டு சென்றுவிட்டார்.

வாணி – 你要不要留个条?ni yao bu yao liu ge tiao er? நீங்கள் எதாவது தகவல் தர விருப்பமா?

க்ளீட்டஸ் --你要不要留个条?ni yao bu yao liu ge tiao er? நீங்கள் எதாவது தகவல் தர விருப்பமா?

வாணி – 不用了,我明天再打。Bu yong le, wo ming tian zai da. வேண்டாம், நாளை நான் மீண்டும் அழைப்பேன்.

க்ளீட்டஸ் --不用了,我明天再打。Bu yong le, wo ming tian zai da. வேண்டாம், நாளை நான் மீண்டும் அழைப்பேன்.

இசை

வாணி – புதிய வகுப்பைத் துவக்கலாம். இன்று தொடர்ந்து உரையாடல் மூலம் தொலைபேசி செய்தல் பற்றி கற்றுக்கொள்கின்றோம். 喂, 赵小姐在吗?Wei , zhao xiao jie zai ma? 赵小姐,செல்வி zhao. Zhao என்பது சீனாவில் சாதாரண குடும்பப் பெயர்களில் ஒன்றாகும். 赵小姐, zhao xiao jie.

க்ளீட்டஸ் --赵小姐, zhao xiao jie. செல்வி zhao.

வாணி --喂, 赵小姐在吗?Wei , zhao xiao jie zai ma? வணக்கம், நான் செல்வி சௌவுடன் பேச வேண்டும்.

க்ளீட்டஸ் -- Wei , zhao xiao jie zai ma? வணக்கம், நான் செல்வி சௌவுடன் பேச வேண்டும்.

வாணி --喂, 赵小姐在吗?Wei , zhao xiao jie zai ma?

க்ளீட்டஸ் -- Wei , zhao xiao jie zai ma? வணக்கம், நான் செல்வி சௌவுடன் பேச வேண்டும்.

வாணி – 她出去了。ta chu qu le. அவர் வெளியே சென்றுவிட்டார். 出去,வெளியே செல்லுதல். 她出去了。ta chu qu le.

க்ளீட்டஸ் --出去,வெளியே செல்லுதல். ta chu qu le. அவர் வெளியே சென்றுவிட்டார்.

வாணி --她出去了。ta chu qu le.

க்ளீட்டஸ் -- ta chu qu le. அவர் வெளியே சென்றுவிட்டார்.

வாணி – 我可以留个条吗?wo ke yi liu ge tiao ma? அவருக்கு ஒரு தகவலை தர முடியுமா?

க்ளீட்டஸ் – 我可以留个条吗?wo ke yi liu ge tiao ma? அவருக்கு ஒரு தகவலை தர முடியுமா?

வாணி – 我可以留个条吗?wo ke yi liu ge tiao ma?

க்ளீட்டஸ் – 我可以留个条吗?wo ke yi liu ge tiao ma? அவருக்கு ஒரு தகவலை தர முடியுமா?

வாணி – 等一下。Deng yi xia. ஒரு நிமிடம். Deng, காத்திருத்தல், 一下,குறுகிய காலம். 等一下。Deng yi xia.

க்ளீட்டஸ் -- Deng, காட்டிருத்தல், 一下,குறிகிய காலம். 等一下。Deng yi xia. ஒரு நிமிடம்.

வாணி – 等一下。Deng yi xia.

க்ளீட்டஸ் --等一下。Deng yi xia. ஒரு நிமிடம்.

வாணி – 我拿一下纸和笔。Wo na yi xia zhi he bi. நான் தாள் மற்றும் பேனாவை எடுக்கின்றேன். இந்த வாக்கியத்தில் yi xia என்பது குறிப்பிட்ட பொருள் இல்லை. 纸, தாள். 笔, பேனா. 和he, and என்ற பொருள். 我拿一下纸和笔。Wo na yi xia zhi he bi.

க்ளீட்டஸ் --纸, தாள். 笔, பேனா. 我拿一下纸和笔。Wo na yi xia zhi he bi. நான் தாள் மற்றும் பேனாவை எடுக்கின்றேன்.

வாணி – 我拿一下纸和笔。Wo na yi xia zhi he bi.

க்ளீட்டஸ் -- 我拿一下纸和笔。Wo na yi xia zhi he bi. நான் தாள் மற்றும் பேனாவை எடுக்கின்றேன்.

வாணி – 好,你说吧。hao , ni shuo ba. சரி, நீங்கள் சொல்லுங்கள்.

க்ளீட்டஸ் --好,你说吧。hao , ni shuo ba. சரி, நீங்கள் சொல்லுங்கள்.

வாணி – 好,你说吧。hao , ni shuo ba.

க்ளீட்டஸ் --好,你说吧。hao , ni shuo ba. சரி, நீங்கள் சொல்லுங்கள்.

வாணி – 请她给64007788 回电话。Qing ta gei 64007788 hui dian hua. 6400-7788 என்ற எண்ணுக்கு தொலைபேசி செய்யுமாறு அவரிடம் சொல்லுங்கள். 回电话, பதில் தொலைபேசி செய்தல்.

请她给64007788 回电话。

க்ளீட்டஸ் --回电话, hui dian hua. பதில் தொலைபேசி செய்தல். 请她给64007788 回电话。Qing ta gei 64007788 hui dian hua. 6400-7788 என்ற எண்ணுக்கு தொலைபேசி செய்யுமாறு அவரிடம் சொல்லுங்கள்.

வாணி --请她给64007788 回电话。Qing ta gei 64007788 hui dian hua.

க்ளீட்டஸ் -- பதில் தொலைபேசி செய்தல். 请她给64007788 回电话。Qing ta gei 64007788 hui dian hua. 6400-7788 என்ற எண்ணுக்கு தொலைபேசி செய்யுமாறு அவரிடம் சொல்லுங்கள்.

வாணி – 他让你回电话。ta rang ni hui dian hua. தொலைபேசி செய்யுமாறு அவர் உங்களை அழைத்தார். 他让你回电话。ta rang ni hui dian hua.

க்ளீட்டஸ் --他让你回电话。ta rang ni hui dian hua. தொலைபேசி செய்யுமாறு அவர் உங்களை அழைத்தார்.

வாணி – 他让你回电话。ta rang ni hui dian hua.

க்ளீட்டஸ் --他让你回电话。ta rang ni hui dian hua. தொலைபேசி செய்யுமாறு அவர் உங்களை அழைத்தார்.

இசை

வாணி – சரி, நேயர்களே. இன்றைய வகுப்பு முடிவடைந்தது. நீங்கள் வீட்டில் தவறாமல் பயிற்சி செய்யுங்கள். இத்துடன், இன்றைய தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி நிறைவடைகின்றது. 朋友们,下期节目再见。

க்ளீட்டஸ் -- 再见. Zai jian.