• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-04 21:30:58    
நிலநடுக்தத்துக்குப் பிந்திய புனரமைப்பு விதிகள்

cri
வென் சுவான் நிலநடுக்கத்துக்குப் பிந்திய வரைவு புனரமைப்பு விதிகளை சீன அரசவையின் நிரந்தரக் கூட்டம் இன்று ஏற்றுக்கொண்டுள்ளது. சீனத் தலைமை அமைச்சர் வென் சியா பாவ் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். மனித முதன்மை உள்ளிட்ட கோட்பாட்டுகளை இந்த ஆவணம் உறுதிப்படுத்தியுள்ளது. பள்ளிகள், மருத்துவமனைகள் முதலிய பொது வசதிகளின் நிலநடுக்கத் தடுப்பு தன்மை பற்றி இது சிறப்பு கோரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.