
Liu minying அரசு உயிரின பாதுகாப்புப் பண்ணை, பெய்சிங்கின் தெற்கிழக்குப் பகுதியின் da xing மாவட்டத்தில் அமைந்துள்ளது. அதன் நிலப் பரப்பு, 2120 மோ ஆகும். விளை நிலப் பரப்பளவு, 1650 மோ ஆகும். நீண்டகால வரலாறு, வளமிக்க பண்பாடு, விநோதமான நிலவியல் அமைவு மிதமான கால நிலை ஆகிய காரணத்தால், சீனத் தேசியச் சுற்றுலாப் பணியகம், Liu minying அரசு உயிரின பாதுகாப்புப் பண்ணையைத் தேசிய நான்கு A நிலை சுற்றுலா பிரதேசமென அங்கீகரித்துள்ளது.

சுவையான உணவு:சுட்டு வைத்த மீன் இப்பண்ணையின் சிறப்பு உணவாகும். இது சுவையானது மட்டுமல்ல, இதன் விலையும் குறைவாக இருக்கின்றது. இப்பண்ணைக்குச் சென்றால், சுட்ட மீன்களைச் சாப்பிடுவது உறுதி. பெரியோருக்கு : 20 யுவான், மாணவர்களுக்கும் முதியோருக்கும் இராணுவத்தினருக்கும் பணியிலிருந்து ஓய்வு பெற்றோருக்கும் : 15 யுவான்
|