• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-05 19:12:12    
நிலநடுக்கத்துக்குப் பிந்திய புனரமைப்புத் திட்டம்

cri
சீன வீட்டு வசதி மற்றும் நகர-கிராமப்புறக் கட்டுமான அமைச்சகமும் தொடர்புடைய வாரியங்களும் நிலநடுக்கத்துக்குப் பிந்திய புனரமைப்புத் திட்டப்பணியைத் துவக்கியுள்ளன என்று இவ்வமைச்சின் துணை அமைச்சர் qi ji தெரிவித்தார்.
இன்று பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் புனரமைப்புக்கான பரப்ப, அளவு, குடியேற்றப்பட வேண்டிய மாவட்டங்கள் மற்றும் வட்டங்களின் புதிய முகவரி, கட்டுமானப் பணியின் அளவு முதலியவை இத்திட்டத்தில் வகுக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
தவிர, தேசிய நிலையான வரலாற்று மற்றும் பண்பாட்டு நகரங்களின் பாதிக்கப்பட்ட நிலைமையை இத்திட்டம் மதிப்பீடு செய்து தீர்வு வழிமுறைகளை வெளியிடும் என்று தெரிய வருகின்றது.