• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-06 17:46:03    
குவாங்சியில் நடைபெற்ற ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம்

cri

இன்று, பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம், சீன குவாங்சி மாநிலத்தின் Gui Lin நகரில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

1996ம் ஆண்ம் ஒலிம்பிக்கில் பளுதூக்கும் போட்டியில் முதலிடம் பெற்ற சீன விளையாட்டு வீரர் Tang Linsheng, முதலில் தீபமேந்தி தீபத் தொடரோட்டத்தைத் துவக்கினார். Qi Xing பூங்கா, Li Jiangஆறு, Xiang Bi மலை முதலிய புகழ் பெற்ற காட்சித் தலங்களை கடந்து சென்ற இந்த தீபத்தொடரோட்டம் ஏறக்குறைய 15 கிலோமீட்டர் தொலைவு நீடித்தது.

துவக்க விழாவுக்கு முன், தீபத் தொடரோட்ட நடவடிக்கையில் கலந்து கொண்ட அனைவரும், சீனாவின் சி ச்சுவான் மாநிலத்தின் வென் ச்சுவானில் நிகழ்ந்த கடும் நிலநடுக்கத்தில் உயரிழந்தோருக்கு, ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

நாளை, ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம், குவாங்சி மாநிலத்தின் Nan Ning மற்றும் Bai Se நகரங்களில் நடைபெறவுள்ளது.