இன்று நண்பகல் இந்தியா, சீனாவின் பாதிக்கப்ட்ட பிரதேசங்களுக்கு வழங்கிய 200 கூடாரங்கள், சி ச்சுவன் சந்து நகருக்கு ஏற்றிச்செல்லப்பட்டன.
இக்கூடாரங்கள், இந்தியா சீனாவுக்கு வழங்குகின்ற 8வது தொகுதி மீட்புதவிப் பொருட்களாகும்.
வென் ச்சுவன் நிலநடுக்கம் நிகழ்ந்த பின், சீனாவின் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு 50 இலட்சம் அமெரிக்க டாலர் மதிப்பான மீட்புதவி பொருட்களை வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
|