• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-09 16:46:37    
நன்கொடை வழங்கும் மதத் துறவிகள்

cri
சீனாவின் சிச்சுவான் வென்ச்சுவான் நிலநடுக்கம் ஏற்பட்ட பின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் அமைந்துள்ள பல்வேறு புத்தமதக் கோவில்களும் மத வட்டாரத்தினர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இறை வேண்டல் செய்து நன்கொடைத் தொகைகளை வழங்கியுள்ளனர். இதுவரை மொத்தம் 11 இலட்சத்து 70 ஆயிரம் யுவான் திரட்டப்பட்டது.சீனப் புத்த மதச் சங்கத்தின் திபெத் கிளையின் தலைவரான வாழும் புத்தர் சுக்கான் துத்தன்க்ச்சு இது குறித்து கருத்து தெரிவித்தார். திபெத்தில் வாழ்கின்ற மிகப் பல துறவிகள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிச்சுவான் மாநில மக்களுக்காக இறை வேண்டல் செய்து நன்கொடை வழங்குவது திபெத் புத்த மதத்தின் நேர்மையான குணத்தை மட்டுமல்ல திபெத் இனத்திற்கும் ஹான் இனத்திற்குமிடையிலான உடன்பிறப்புணர்வையும் எடுத்துக் காட்டியுள்ளது என்றார் அவர்.