• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-09 18:46:12    
Mountain carpகளின் பரவல்

cri
திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் சுற்றுச்சூழல் நிலைமை பற்றிய 2007ம் ஆண்டு அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. திபெத்தில் பல்வகை மலைக் கொண்ட மீன்கள் உள்ளன. அதன் வகைகளும் எண்ணிக்கையும் உலகிலுள்ள மலைக் கொண்ட மீன்களில் 90 விழுக்காட்டுக்கு மேலாகும் என்பது தெரிய வருகின்றது.
இவ்வறிக்கையின் படி, திபெத்தில் 9600க்கும் அதிகமான காட்டுத் தாவர வகைகள் உள்ளன. திபெத் கழுதை, திபெத் எருமை, திபெத் மறிமான் முதலியவை சீனாவில் சிறப்பாக நிலவும் அரிய பாதுகாப்பு விலங்குகளாகும். இதுவரை, திபெத் உலகில் தலைச்சிறந்த சுற்றுச்சூழல் தரமுடைய பிரதேசங்களில் ஒன்றாகவுள்ளது. உலகில் மிகப் பல உயிரின வகைகள் கொண்ட முக்கிய மரபணுக்களின் களஞ்சியமாக திபெத் அழைக்கப்படுகின்றது.