சீன சி ச்சுவன் மாநிலத்திலுள்ள நிலநடுக்கத்தால் உடைந்த ஏரி பேரிடர் நீக்க மீட்புதவிப் பணி, சீராக நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகல் 2 மணி வரை, நீரை வெளியேற்றும் அணைக்கட்டின் அகலம், 145 மீட்டரை எட்டியுள்ளது. நீர் வெளியேறும் அளவு, வினாடிக்கு 3880 கன மீட்டரை எட்டியது. பெரிய அணைக்கட்டின் அபாயம் குறைந்தது.
கடைசி மீட்புப் படைப்பிரிவு, அணைக்கட்டிலிருந்து வெளியேறியுள்ளது. அணைக்கட்டில் கண்காணிப்பாளர் சிலர் மட்டும் இருக்கிறனர். தற்போது நிலநடுக்கத்தால் உடைந்த ஏரியின் நீர் மட்டம், தாழ்ந்து வருகின்றது.
தாங் ச்சியா சேன் நிலநடுக்கத்தால் உடைந்த ஏரியின் நீர் வெளியேறிய போது, உயிர் மற்றும் பொருட்கசேதங்கள் ஏற்படவில்லை
|