சீன சிச்சுவான் மாநிலத்தின் tangjiashan நிலநடுக்கத்தால் உடைந்த ஏரியின் நீர் நேற்றிரவு 12 கோடி கன மீட்டராகக் குறைந்தது. வெள்ளப்பெருக்கு நிதானமாக mianyang வழியாகச் சென்றது. இந்த ஏரியின் கீழ்ப்பகுதியிலுள்ள beichuan, jiangyou, mianyang உள்ளிட்ட 4 பிரதேசங்கள் சோதனை புரியப்பட்ட பின், உயிரிழப்பு காணப்படவில்லை.

tangjiashan நிலநடுக்கத்தால் உடைந்த ஏரியின் வெள்ளப்பெருக்கு நீர் திட்டமிட்ட நோக்கத்தை வெற்றிகரமாக எட்டியது. பொது மக்களின் உயிர் பாதுகாப்பை அச்சுறுத்தும் ஏரியின் அபாயம் குறைக்கப்பட்டுள்ளது.
|