• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-11 21:07:51    
தமிழ் மூலம் சீனம் பாடம் 133

cri
வாணி – வணக்கம் நேயர்களே, தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியில் மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. 听众朋友们,你们好。

க்ளீட்டஸ் – ting zhong peng you men, ni men hao. வணக்கம், நேயர்களே.

வாணி – வழக்கத்தின் படி, இன்று முதலில் கடந்த வகுப்பில் கற்றுக்கொண்டதை மீளாய்வு செய்கின்றோம். என்னைப் பின்பற்றி வாசியுங்கள். முதலாவது வாக்கியம், 您需要出租车吗?nin xu yao chu zu che ma? 需要, xu yao, தமிழில் தேவைப்படுதல் என்ற பொருள்.

க்ளீட்டஸ் --需要, xu yao, தேவைப்படுதல்.

வாணி -- 出租车, chu zu che, என்பது வாடகைக் கார் என்ற பொருள். 出租车, chu zu che,

க்ளீட்டஸ் -- 出租车, chu zu che. வாடகைக் கார்.

வாணி – 您需要出租车吗?nin xu yao chu zu che ma?

க்ளீட்டஸ் --您需要出租车吗?nin xu yao chu zu che ma? உங்களுக்கு வாடகைக் கார் தேவையா?

வாணி – 不用了。我的朋友在机场出入口等我。Bu yong le, wo de peng you zai ji chang chu ru kou deng wo. 不用了。Bu yong le. வேண்டாம்.

க்ளீட்டஸ் --不用了。Bu yong le. வேண்டாம்.

வாணி -- 我的朋友, wo de peng you. என் நண்பர்.

க்ளீட்டஸ் --我的朋友, wo de peng you. என் நண்பர்.

வாணி – 在,zai என்பது இந்த வாக்கியத்தில் ஏதோ இடத்தில் என்ற பொருள். 机场出入口,ji chang chu ru kou。 விமான நிலையத்தின் நுழைவாயில். 机场出入口,ji chang chu ru kou。

க்ளீட்டஸ் --机场出入口,ji chang chu ru kou。 விமான நிலையத்தின் நுழைவாயில்.

வாணி – 等我。Deng wo. எனக்காகக் காத்திருப்பது என்ற பொருள். 等我。Deng wo.

க்ளீட்டஸ் --等我。Deng wo. எனக்காகக் காத்திருப்பது

வாணி – 不用了。我的朋友在机场出入口等我。Bu yong le, wo de peng you zai ji chang chu ru kou deng wo.

க்ளீட்டஸ் --不用了。我的朋友在机场出入口等我。Bu yong le, wo de peng you zai ji chang chu ru kou deng wo. நன்றி. என் நண்பர் விமான நிலையத்தின் நுழைவாயிலில் எனக்காக காத்திருப்பார்.

வாணி – 好,请您走好。Hao, qing nin zou hao. சரி. சென்று வாருங்கள்.

க்ளீட்டஸ் -- 好,请您走好。Hao, qing nin zou hao. சரி. சென்று வாருங்கள்.

இசை

வாணி – 你好,你是从印度来的巴鲁先生吗? Ni hao, ni shi cong yin du lai de bal u xian sheng ma? வணக்கம். நீங்கள் இந்தியாவிலிருந்து வந்த திரு பாலுவா?

க்ளீட்டஸ் -- 你好,你是从印度来的巴鲁先生吗? Ni hao, ni shi cong yin du lai de bal u xian sheng ma? வணக்கம். நீங்கள் இந்தியாவிலிருந்து வந்த திரு பாலுவா?

இசை

வாணி -- புதிய வகுப்பு துவங்குகிறது. கடந்த வகுப்பில் சுற்றுலா நிறுவனத்தின் ஒரு பணியாளர் விமான நிலையத்தில் திரு பாலுவை வரவேற்க வந்தார். பாலு அவருடன் பேசினார். 你是国际旅行社的李东先生吗?Ni shi guo ji lv xing she de li dong xian sheng ma? 旅行, சுற்றுலா. 旅行社 lv xing xhe, சுற்றுலா நிறுவனம்.

க்ளீட்டஸ் --旅行社 lv xing xhe, சுற்றுலா நிறுவனம்.

வாணி -- 你是国际旅行社的李东先生吗?Ni shi guo ji lv xing she de li dong xian sheng ma? நீங்கள் சர்வதேச சுற்றுலா நிறுவனத்தின் திரு லீ துங்கா?你是国际旅行社的李东先生吗?Ni shi guo ji lv xing she de li dong xian sheng ma?

க்ளீட்டஸ் --你是国际旅行社的李东先生吗?Ni shi guo ji lv xing she de li dong xian sheng ma? நீங்கள் சர்வதேச சுற்றுலா நிறுவனத்தின் திரு லீ துங்கா?

வாணி --你是国际旅行社的李东先生吗?Ni shi guo ji lv xing she de li dong xian sheng ma?

க்ளீட்டஸ் --你是国际旅行社的李东先生吗?Ni shi guo ji lv xing she de li dong xian sheng ma? நீங்கள் சர்வதேச சுற்றுலா நிறுவனத்தின் திரு லீ துங்கா?

வாணி – 我是,欢迎你到中国来旅行。wo shi, huan ying ni dao zhong guo lai lv xing. ஆமாம். சீனாவில் சுற்றுலா செய்வதற்கு வரவேற்பு.

க்ளீட்டஸ் --我是,欢迎你到中国来旅行。wo shi, huan ying ni dao zhong guo lai lv xing. ஆமாம். சீனாவில் சுற்றுலா செய்வதற்கு வரவேற்பு.

வாணி – 我是,欢迎你到中国来旅行。wo shi, huan ying ni dao zhong guo lai lv xing.

க்ளீட்டஸ் --我是,欢迎你到中国来旅行。wo shi, huan ying ni dao zhong guo lai lv xing. ஆமாம். சீனாவில் சுற்றுலா செய்வதற்கு வரவேற்பு.

வாணி – 我们的车停在机场停车场。wo men de che ting zai ji chang ting che chang. 停车场ting che chang. கார் நிறுத்த வளாகம்.

எங்கள் கார் விமான நிலையத்தின் கார் நிறுத்த வளாகத்தில் நிற்கிறது. 我们的车停在机场停车场。wo men de che ting zai ji chang ting che chang.

க்ளீட்டஸ் --我们的车停在机场停车场。wo men de che ting zai ji chang ting che chang. எங்கள் கார் விமான நிலையத்தின் கார் நிறுத்த வளாகத்தில் நிற்கிறது.

வாணி – என்னைப் பின் பற்றி மீண்டும் ஒரு முறை வாசியுங்கள். 我们的车停在机场停车场。wo men de che ting zai ji chang ting che chang.

க்ளீட்டஸ் -- 我们的车停在机场停车场。wo men de che ting zai ji chang ting che chang. எங்கள் கார் விமான நிலையத்தின் கார் நிறுத்த வளாகத்தில் நிற்கிறது.

வாணி – 我们走吧。Wo men zou ba. நாங்கள் போகலாம்.

க்ளீட்டஸ் --我们走吧。Wo men zou ba. நாங்கள் போகலாம்.

வாணி – 我们走吧。Wo men zou ba.

க்ளீட்டஸ் --我们走吧。Wo men zou ba. நாங்கள் போகலாம்.

வாணி – 这是你的行李吗?zhe shi ni de xing li ma? இது உங்கள் பயணப் பெட்டியா?

க்ளீட்டஸ் --这是你的行李吗?zhe shi ni de xing li ma? இது உங்கள் பயணப் பெட்டியா?

வாணி – 这是你的行李吗?zhe shi ni de xing li ma?

க்ளீட்டஸ் --这是你的行李吗?zhe shi ni de xing li ma? இது உங்கள் பயணப் பெட்டியா?

வாணி – 好,我们去停车场吧。Hao, wo men qu ting che chang ba. அப்படி என்றால் நாம் கார் நிறுத்த வளாகத்திற்கு செல்லலாம். 好,我们去停车场吧。Hao, wo men qu ting che chang ba.

க்ளீட்டஸ் --好,我们去停车场吧。Hao, wo men qu ting che chang ba. அப்படி என்றால் நாம் கார் நிறுத்த வளாகத்திற்கு செல்லலாம்.

வாணி – 好,我们去停车场吧。Hao, wo men qu ting che chang ba.

க்ளீட்டஸ் --好,我们去停车场吧。Hao, wo men qu ting che chang ba. அப்படி என்றால் நாம் கார் நிறுத்த வளாகத்திற்கு செல்லலாம்.

இசை

வாணி – இப்போது, இன்றைய உரையாடல் முழுவதையும் பயிற்சி செய்கின்றோம். நான் தான் இந்த சுற்றுலா நிறுவனத்தைச் சேர்ந்த லி துங் என்பவர்.

你好,你是从印度来的巴鲁先生吗? Ni hao, ni shi cong yin du lai de bal u xian sheng ma?

வணக்கம். நீங்கள் இந்தியாவிலிருந்து வந்த திரு பாலுவா?

க்ளீட்டஸ் --你是国际旅行社的李东先生吗?Ni shi guo ji lv xing she de li dong xian sheng ma? நீங்கள் சர்வதேச சுற்றுலா நிறுவனத்தின் திரு லீ துங்கா?

வாணி – 我是。நான் தான். 欢迎你到中国来旅行。wo shi, huan ying ni dao zhong guo lai lv xing. சீனாவில் சுற்றுலா செய்வதற்கு வரவேற்பு.

க்ளீட்டஸ் – 谢谢,xie xie. நன்றி.

வாணி – 我们的车停在机场停车场。wo men de che ting zai ji chang ting che chang. எங்கள் கார் விமான நிலையத்தின் கார் நிறுத்த வளாகத்தில் நிற்கிறது.

க்ளீட்டஸ் --我们走吧。Wo men zou ba. நாங்கள் போகலாம்.

வாணி – 这是你的行李吗?zhe shi ni de xing li ma? இது உங்கள் பயணப் பெட்டியா?

க்ளீட்டஸ் – 是,shi. ஆமாம்.

வாணி – 好,我们去停车场吧。Hao, wo men qu ting che chang ba. அப்படி என்றால் நாம் கார் நிறுத்த வளாகத்திற்கு செல்லலாம்.

இசை

வாணி – சரி, நேயர்களே. இன்றைய வகுப்பு நிறைவடைந்தது. மறவாமல் வீட்டில் அதிக பயிற்சி செய்யுங்கள்.

க்ளீட்டஸ் – புதிய பாடப் புத்தகம் தேவைப்படும் நேயர்கள் எங்களுக்கு கடிதம் எழுதி கோரிக்கை விடுக்கலாம்.

வாணி – peng you men, xi qi jie mu zai jian. நண்பர்களே, அடுத்த நிகழ்ச்சியில் சந்திப்போம்.

க்ளீட்டஸ் -- peng you men, xia qi jie mu zai jian.