• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-15 17:51:37    
பாதிக்கப்பட்ட காட்சி தளம்

cri

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள பாதுகாப்பு நிபந்தனை கொண்ட சில காட்சி தளங்கள் பயணிகளுக்கு பாதுகாப்பாக திறக்கப்பட ஏற்பாடு செய்யும் என்று சீன வீட்டு வசதி மற்றும் நகர-கிராமப்புறக் கட்டுமான அமைச்சகம் அண்மையில் தெரிவிதது.

நிலநடுக்கத்தில் கடுமையாகப் பாதிக்கப்படாத காட்சி தளங்கள் பயமிகளை வரவேற்கும் பணியை செவ்வனே செய்ய வேண்டும் என்றும், கடுமையாக பாதிக்கப்பட்ட காட்சி தளங்களுக்கான புனரமைப்பு திட்டத்தை வகுப்பதை தீவிரமாக்க வேண்டும் என்றும் இவ்வமைச்சகம் கோரியது.

ஜுன் 15ம் நாள் முதல், Le Shan, Yi Bin, Mei Shan, Liang Shan முதலிய 13 பிரதேசங்களிலான சுற்றுலா சந்தைகளை மீண்டும் திறக்க சிச்சுவான் மாநில அரசு முடிவு செய்துள்ளது.