• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-16 18:35:57    
ஒலிம்பிக் தன்னார்வத் தொண்டர்களுக்கு பயிற்சி அளிப்பது

cri
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான சுமார் 5500 தன்னார்வத் தொண்டர்கள் அண்மையில், எய்ட்ஸ் நோய் தடுப்பு மற்றும் பாகுபாடு எதிர்ப்பு பற்றிய பயிற்சி பெற்றுள்ளனர்.
சீனாவிலுள்ள ஐ.நா அமைப்புகள், சீனச் செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட சில நிறுவனங்களும், எய்ட்ஸ் நோயாளிகள் சிலரும் இப்பயிற்சியை அளித்தனர் என்று தெரிகிறது.
மேலும், எய்ட்ஸ் நோயின் அடிப்படை தகவல் பற்றிய கையேடுகள் ஒரு இலட்சம் தொண்டர்களுக்கு விநியோகிக்கப்படும்.
சீன இளைஞர்கள் இத்தகைய நடவடிக்கையில் பங்கெடுத்து, எய்ஸ்ட் நோய் பற்றிய அறிவுகளைப் பரவல் செய்யும் தூதர்களாக மாறுவது, இந்நோய் பற்றிய தவறான கருத்துக்களையும், எய்ட்ஸ் நோயாளிகளின் மீதான பாகுபாட்டையும் நீக்குவதற்குத் துணை புரியும் என்று சீனாவிலுள்ள ஐ.நாவின் எய்ஸ்ட் நோய் பணித்திட்ட அலுவலகத்தின் பொறுப்பாளர் ஒருவர் கூறினார்.