• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Wednesday    may 28th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-16 19:45:41    
திபெத்தில் சாஜா தாவா விழா

cri
தற்போது, திபெத் மக்கள் சாஜா தாவா விழாவைக் கொண்டாடி வருகின்றனர். இவ்விழா ஜுன் திங்கள் 4ம் நாள் முதல் ஒரு திங்கள் காலமாக தொடரும். விழாவின் போது, மத நம்பிக்கையுடைய மக்கள் மதத் திருமறை ஓடுவது, புத்தருக்கு வழிபாடு செய்வது, துறவிகளுக்கு காணிக்கை அளிப்பது முதலிய வழிமுறைகள் மூலம் தனது நேர்மையைக் காட்டுகின்றனர். தற்போது, திபெத்தில் பல்வேறு பெரிய கோயில்கள் மக்களுக்குத் திறக்கப்பட்டுள்ளன. மார்சு 14 சம்பவத்துக்குப் பின், திபெத்தில் நடைபெறும் முதலாவது பெரிய மத விழா இதுவாகு என்பது குறிப்பிடத்தக்கது.
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040