வாணி – வணக்கம் நேயர்களே, தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியில் மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. 听众朋友们,你们好。
க்ளீட்டஸ் – ting zhong peng you men, ni men hao. வணக்கம், நேயர்களே.
வாணி – வழக்கத்தின் படி, இன்று முதலில் கடந்த வகுப்பில் கற்றுக்கொண்டதை மீளாய்வு செய்கின்றோம். என்னைப் பின்பற்றி வாசியுங்கள். முதலாவது வாக்கியம், 你是国际旅行社的李东先生吗?Ni shi guo ji lv xing she de li dong xian sheng ma?
க்ளீட்டஸ் --你是国际旅行社的李东先生吗?Ni shi guo ji lv xing she de li dong xian sheng ma? நீங்கள் சர்வதேச சுற்றுலா நிறுவனத்தின் திரு லீ துங்கா?
வாணி – 我是,欢迎你到中国来旅行。wo shi, huan ying ni dao zhong guo lai lv xing. ஆமாம். சீனாவில் சுற்றுலா செய்வதற்கு வரவேற்பு.
க்ளீட்டஸ் --我是,欢迎你到中国来旅行。wo shi, huan ying ni dao zhong guo lai lv xing. ஆமாம். சீனாவில் சுற்றுலா செய்வதற்கு வரவேற்பு.
வாணி – 我们的车停在机场停车场。wo men de che ting zai ji chang ting che chang. 停车场ting che chang. கார் நிறுத்த வளாகம்.
எங்கள் கார் விமான நிலையத்தின் கார் நிறுத்த வளாகத்தில் நிற்கிறது. 我们的车停在机场停车场。wo men de che ting zai ji chang ting che chang.
க்ளீட்டஸ் --我们的车停在机场停车场。wo men de che ting zai ji chang ting che chang. எங்கள் கார் விமான நிலையத்தின் கார் நிறுத்த வளாகத்தில் நிற்கிறது.
வாணி – 我们走吧。Wo men zou ba.
க்ளீட்டஸ் --我们走吧。Wo men zou ba. நாங்கள் போகலாம்.
வாணி – 这是你的行李吗?zhe shi ni de xing li ma? இது உங்கள் பயணப் பெட்டியா?
க்ளீட்டஸ் --这是你的行李吗?zhe shi ni de xing li ma? இது உங்கள் பயணப் பெட்டியா?
வாணி – 好,我们去停车场吧。Hao, wo men qu ting che chang ba.
க்ளீட்டஸ் --好,我们去停车场吧。Hao, wo men qu ting che chang ba. அப்படி என்றால் நாம் கார் நிறுத்த வளாகத்திற்கு செல்லலாம்.
இசை
வாணி – தமிழாக்கம் இல்லாத நிலையில், இந்த உரையாடலை மீண்டும் ஒரு முறை கேளுங்கள். எவ்வளவு புரிந்து கொள்ள முடிகிறது என்பதைப் பரிசோதனை செய்யுங்கள்.
你好,你是从印度来的巴鲁先生吗? Ni hao, ni shi cong yin du lai de bal u xian sheng ma?
க்ளீட்டஸ் -- 你是国际旅行社的李东先生吗?Ni shi guo ji lv xing she de li dong xian sheng ma?
வாணி – 我是。欢迎你到中国来旅行。wo shi, huan ying ni dao zhong guo lai lv xing.
க்ளீட்டஸ் – 谢谢,xie xie.
வாணி – 我们的车停在机场停车场。wo men de che ting zai ji chang ting che chang.
க்ளீட்டஸ் --我们走吧。Wo men zou ba.
வாணி – 这是你的行李吗?zhe shi ni de xing li ma?
க்ளீட்டஸ் – 是,shi.
வாணி – 好,我们去停车场吧。Hao, wo men qu ting che chang ba.
இசை
வாணி – இப்போது இன்றைய புதிய வகுப்பைத் துவக்கலாம். விமான நிலையக் கட்டிடத்தை விட்டுச் சென்றவுடனே, திரு பாலு பெய்ஜிங்கின் வானிலை பற்றி ஒருவர் சொன்னார். 北京的天气真不错。Bei jing de tian qi zhen bu cuo. 天气, வானிலை. 不错, பரவாயில்லை. நல்லது என்ற பொருள். பெய்சிங்கின் தட்ப வெப்ப நிலை பரவாயில்லை. 北京的天气真不错。Bei jing de tian qi zhen bu cuo.
க்ளீட்டஸ் -- 北京的天气真不错。Bei jing de tian qi zhen bu cuo. பெய்சிங்கின் தட்ப வெப்ப நிலை பரவாயில்லை.
வாணி --北京的天气真不错。Bei jing de tian qi zhen bu cuo.
க்ளீட்டஸ் --北京的天气真不错。Bei jing de tian qi zhen bu cuo. பெய்சிங்கின் தட்ப வெப்ப நிலை பரவாயில்லை.
வாணி – 是,秋天是北京的黄金季节,不冷也不热。shi, qiu tian shi bei jing de huang jin ji jie. Bu leng ye bu re. 黄金,பொன். 季节, பருவம். ஆமாம். இலையுதிர் காலம் பெய்சிங் மாநகரின் பொற்கால பருவமாகும். குளிர் இல்லை. வெப்பமும் இல்லை. 秋天是北京的黄金季节,不冷也不热。shi, qiu tian shi bei jing de huang jin ji jie. Bu leng ye bu re.
க்ளீட்டஸ் --秋天是北京的黄金季节,不冷也不热。shi, qiu tian shi bei jing de huang jin ji jie. Bu leng ye bu re. இலையுதிர் காலம் பெய்சிங் மாநகரின் பொற்கால பருவமாகும். குளிர் இல்லை. வெப்பமும் இல்லை.
வாணி --秋天是北京的黄金季节,不冷也不热。shi, qiu tian shi bei jing de huang jin ji jie. Bu leng ye bu re.
க்ளீட்டஸ் --秋天是北京的黄金季节,不冷也不热。shi, qiu tian shi bei jing de huang jin ji jie. Bu leng ye bu re. இலையுதிர் காலம் பெய்சிங் மாநகரின் பொற்கால பருவமாகும். குளிர் இல்லை. வெப்பமும் இல்லை.
வாணி – 请注意台阶。Qing zhu yi tai jie. 注意,கவனம் செலுத்துதல். 台阶,படிக்கட்டு.
க்ளீட்டஸ் --注意,zhu yi, கவனம் செலுத்துதல். 台阶,tai jie படிக்கட்டு.
வாணி – 请注意台阶。Qing zhu yi tai jie. படிக்கட்டுகளைக் கவனியுங்கள். 请注意台阶。Qing zhu yi tai jie.
க்ளீட்டஸ் --请注意台阶。Qing zhu yi tai jie. படிக்கட்டுகளைக் கவனியுங்கள்.
வாணி –- 请注意台阶。Qing zhu yi tai jie.
க்ளீட்டஸ் --请注意台阶。Qing zhu yi tai jie. படிக்கட்டுகளைக் கவனியுங்கள்.
வாணி – 我们现在需要坐电梯去停车场。wo men xian zai xu yao zuo dian ti qu ting che chang. இந்த வாக்கியத்தில் சில பயனுள்ள சொற்கள் இடம்பெறுகின்றன. 电梯, மின்படிக்கட்டு, 坐电梯,zuo dian ti. மின்படிக்கட்டு மூலம்.
க்ளீட்டஸ் --坐电梯,zuo dian ti. மின்படிக்கட்டு மூலம்.
வாணி – 需要,xu yao. தேவைப்படுதல்.
க்ளீட்டஸ் --需要,xu yao. தேவைப்படுதல்.
வாணி – 我们现在需要坐电梯去停车场。wo men xian zai xu yao zuo dian ti qu ting che chang. இப்போது, நாம் மின்படிக்கட்டு மூலம் கார் நிறுத்த வளாகத்துக்குச் செல்ல வேண்டும்.
我们现在需要坐电梯去停车场。wo men xian zai xu yao zuo dian ti qu ting che chang.
க்ளீட்டஸ் --我们现在需要坐电梯去停车场。wo men xian zai xu yao zuo dian ti qu ting che chang. இப்போது, நாம் மின்படிக்கட்டு மூலம் கார் நிறுத்த வளாகத்துக்குச் செல்ல வேண்டும்.
வாணி --我们现在需要坐电梯去停车场。wo men xian zai xu yao zuo dian ti qu ting che chang.
க்ளீட்டஸ் --我们现在需要坐电梯去停车场。wo men xian zai xu yao zuo dian ti qu ting che chang. இப்போது, நாம் மின்படிக்கட்டு மூலம் கார் நிறுத்த வளாகத்துக்குச் செல்ல வேண்டும்.
இசை
வாணி – சரி, இன்று கற்றுக்கொண்ட உரையாடலை முழுமையாகப் பயிற்சி செய்கின்றோம். க்ளீட்டஸ், நீங்கள் திரு பாலுவாக பங்கேற்கலாம். நான் சுற்றுலா நிறுவனத்தின் பணியாளராக பேசுவேன்
க்ளீட்டஸ் – சரி. நான் முதலில் பேசுகின்றேன். 北京的天气真不错。Bei jing de tian qi zhen bu cuo. பெய்சிங்கின் தட்ப வெப்ப நிலை பரவாயில்லை.
வாணி --是,秋天是北京的黄金季节,不冷也不热。shi, qiu tian shi bei jing de huang jin ji jie. Bu leng ye bu re. ஆமாம். இலையுதிர் காலம் பெய்சிங் மாநகரின் பொற்காலப் பருவமாகும். குளிர் இல்லை. வெப்பமும் இல்லை.
请注意台阶。Qing zhu yi tai jie. படிக்கட்டுகளைக் கவனியுங்கள்.
க்ளீட்டஸ் – 谢谢。Xiexie.நன்றி.
வாணி --我们现在需要坐电梯去停车场。wo men xian zai xu yao zuo dian ti qu ting che chang. இப்போது, நாம் மின்படிக்கட்டு மூலம் கார் நிறுத்த வளாகத்துக்குச் செல்ல வேண்டும்.
க்ளீட்டஸ் – 好hao. சரி.
இசை
வாணி – சரி, நேயர்களே. இன்றைய வகுப்பு நிறைவடைந்தது. மறவாமல் வீட்டில் அதிக பயிற்சி செய்யுங்கள்.
peng you men, xi qi jie mu zai jian. நண்பர்களே, அடுத்த நிகழ்ச்சியில் சந்திப்போம்.
க்ளீட்டஸ் -- peng you men, xia qi jie mu zai jian.
|