• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-18 09:49:15    
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மகளிர் கூடைப்பந்து போட்டி

cri
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மகளிர் கூடைப்பந்து போட்டிக்கான தகுதி ஆட்டம் ஸ்பெய்ன் மார்லித் நகரில் முடிவடைந்தது. முக்கிய போட்டியில் பிரேசில் அணி, 72-67 என்ற புள்ளி கணக்கில் கியூப அணியை தோற்கடித்தது. இதனால், அவர்கள் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும் தகுதியை பெற்றனர்.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மகளிர் போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து 12 அணிகளும் உருவாக்கப்பட்டன. அவற்றில், ஆஸ்திரேலியா, தென் கொரியா, ரஷியா, ஸ்பென், சேக், லாட்வியா, மாரி, நியுசிலந்து, அமெரிக்கா, பெலாரஸ், பிரேசில், சீனா ஆகியவை அடங்கின.
2007ம் ஆண்டு மார்ச் திங்கள், பெய்ஜிங் ஒலிம்பிக் பொருட்களின் புழக்க மையம் திறந்து விடுத்த பின், 30 இலட்சத்துக்கு மேலான பொருட்களை சமாதானமாக ஏற்றிச்சென்றுள்ளது. விபத்து நிகழவில்லை என்று இம்மையம் 14ம் நாள் வெளியிட்ட தகவல் தெரிவித்தது.

பெய்ஜிங் ஒலிம்பிக் பொருட்களின் புழக்க மையம், 2007ம் ஆண்டு மார்ச் திங்கள் 8ம் நாள் வெற்றிகரமாக பூர்த்தியாக்கப்பட்டது. UPS என்னும் தொழில் நிறுவனம் இம்மையத்தை கட்டுப்படுத்தி நிர்வாகிக்கிறது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி காலத்தில், 37 விளையாட்டரங்குகள், 15 விளையாட்டு சாரா அரங்குகள், 72 பயிற்சியரங்குகள் ஆகிவற்றுக்கு பொருட்களின் புழக்க சேவைகளை வழங்கும்.
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் கலந்துகொள்ள அயர்லந்து தலைமை அமைச்சர் பல்கனன்து விரும்புகிறார் என்று அயர்லந்து வெளியுறவு அமைச்சர் வேர்ஹாகன் 11ம் நாள் கூறினார்.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் கலந்துகொள்வது, சீனாவுடனான உறவை அயர்லந்து வளர்ப்பதற்கு துணை புரியும். பல்கனன்து இவ்விழாவில் கலந்துகொள்வதற்கு, அனைத்து அமைச்சகத்தின் உறுப்பினர்களும் ஆதரவு அளிப்பர் என்று 11ம் நாள் வேர்ஹாகன், அயர்லந்து நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் தெரிவித்தார்.