வென் சுவான் நிலநடுக்கத்தால் உருவான ஏரிகளின் அபாயத்தை நீக்கும் பணியில் பெரும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. இவ்வாறு 34 உருவான ஏரிகளில் 33 ஏரிகளின் அபாயம் நீக்கும் பணி, நிறைவடைந்ததாக நேற்றிரவு, சீனச் சிச்சுவான் மாநிலத்தின் நீர் சேமிப்புப் பணியகம் கூறியது.
வென் சுவான் நிலநடுக்கத்திற்கு பிறகு, பல்வேறு நிலையான இடர்பாடுகளைக் கொண்ட இவ்வைகை ஏரிகளை பற்றி, தொடர்புடைய நகர் மற்றும் மாவட்டத் தலைவர்களின் பொறுப்பு முறையை நீர் சேமிப்புப் பணியகம் முழுமையாக நடைமுறைப்படுத்தியுள்ளது.
|