• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-20 18:08:20    
நிவாரணப் பொருட்களுக்கான கண்காணிப்பு

cri
பேரிடர் நீக்கப் பணிக்கான நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதியுதவி, உண்மையாகவும் பயன் தரும் முறையிலும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் மற்றும் மக்களுக்கு வழங்குவதை உத்தரவாதம் செய்யும் வகையில், அனைத்து நிவாரணப் பொருட்களும் நிதியும் கண்காணிப்பு மற்றும் பரிசீலனையில் சேர்க்கப்பட வேண்டும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் கட்டுப்பாட்டு கண்காணிப்பு கமிட்டியின் துணைச் செயலாளரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பேரிடர் நீக்கப் பணிக்கான நிவாரணப் பொருட்களுக்கான கண்காணிப்புத் தலைமைக் குழுவின் தலைவருமான ஹெ யுங் இன்று பெய்சிங்கில் இதை வலியுறுத்தினார்.