• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-20 18:40:47    
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான ஒதுக்கீடு

cri

இன்று நண்பகல் 12மணி வரை, சிச்சுவான் நிலநடுக்கதிற்காக, சீனா மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்து சேர்ந்த நன்கொடைத் தொகை 4658கோடி யுவானாகும். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு 1560கோடியே 90இலட்சம் யுவான் மதிப்புள்ள நிதியும் பொருட்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. சீன அரசவையின் செய்தி அலுவலகம் இன்று இத்தகவலை அறிவித்தது.

இன்று நண்பகல் 12மணி வரையான நிலவரப்பிடி , 69 ஆயிரத்து 180பேர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தனர். 17ஆயிரத்து 398பேர் காணாமல் போயினர்.

சீன நிலநடுக்க ஆணையத்தின் அறிக்கையின் படி, நேற்று நண்பகல் 12மணி முதல் இன்று நண்பகல் 12மணி வரை, வென்ச்சுவான் பிரதேசத்தில் ரிக்டர் அளவையில் 3.9 மேற்படாத 198 நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. ரிக்டர் அளவையில் 4 முதல் 4.9வரை பதிவான நில அதிர்வுகளின் எண்ணிக்கை, 3ஆகும். ரிக்டர் அளவையில் 5க்கு மேல் எந்த அதிர்வும் ஏற்படவில்லை.