• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-22 17:01:01    
சீன சுகாதார அமைப்பின் உதவி

cri

சீனாவின் 18 மாநிலங்கள் மற்றும் நகரங்கள், சி ச்சுவன் மாநிலத்தின் 18 கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உதவி அளித்ததை சீன அரசு பரவல் செய்த பிறகு, சீன சுகாதரா அமைப்பு பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உதவி அளித்த பணி நேற்று பன்முகங்களிலும் துவங்கியது.

சுகாதார அமைப்பு, பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உதவி அளிப்பதன் மூலம், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மக்களின் உயிர் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று சீன சுகாதார அமைச்சர் சன் ஜு தெரிவித்தார்.

ஜூலை திங்களிறுதியில், இப்பிரதேசங்களில் மருத்துவ சிகிச்சை சேவை முறைமையை உருவாக்க வேண்டும். செப்டம்பர் திங்களிறுதியில் தற்காலிக மருத்துவ மனைகளை உருவாக்க வேண்டும். இவ்வாண்டு இறுதியில் மருத்துவ சிகிச்சை சேவை முறைமையை பன்முகங்களிலும் மீட்க வேண்டும். அவை, சுகாதார அமைப்பின் உதவியின் கடமையாகும்.